இந்தியாவில் யாருக்கும் கொரனோ வைரஸ் இருப்பதாக உறுதியாகவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சகம் Jan 27, 2020 1598 இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரனோ வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து 137 விமானங்கள் மூலம் வந்த 30 ஆயிரம் பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொ...